
பெருங்காயம் இல்லாமல் சாம்பார் வைக்க முடியுமா?
முடியாது!
கவர்ச்சி இல்லாமல் ஐட்டம் டான்ஸ் கம்போஸ் பண்ண முடியுமா? முடியாது.!
ஆக இந்த மாதிரி, இப்ப கிளாமர் இல்லாமல் சமந்தா நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார் .அவர் எதற்கும் துணிந்த நடிகையாக மாறிவிட்டார் என்று சொல்லுமளவுக்கு சிலுக்காகவே மாறி விட்டார் என்கிறார்கள்.ரசிகர்களும் அதையே விரும்புகிறார்கள் .
நேற்று அவார்டு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சமந்தா முகப்பில் இருப்பது மாதிரியான ‘சிக்’ டிரஸ் அணிந்து மிகவும் சிக்கனமாகவே வந்திருக்கிறார்.
இந்த ‘அவுட்-பிட்’டில் கிரங்கடிக்கிறாரா இல்லையா ?
கண் குளிர பார்த்து விட்டு சொல்லுங்க சாமியோவ். ‘ஓ..ஓ.ஆண்டவா !’












