படுக்கை அறை சங்கதிகளை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
ஆணும் பெண்ணும் தங்களை மறந்து சொர்க்கத்தின் வாசலைத் திறந்து புதிய வாழ்க்கையை அங்கேதான் தொடங்குகிறார்கள். அதனால்தான் அன்றைய இரவு மறக்க இயலாத முதல் இரவாகிறது.
இந்த முத்த சங்கதிகள் கல்யாணத்துக்கு முன்னும் சரி ,பின்னும் சரி சடங்குகள் பார்த்து நடப்பதில்லை.
இத்தகைய அனுபவங்களை இயக்குநர் வெங்கட்பிரபுவின் கலந்து கொடுத்திருக்கிற பாங்கு ‘மன்மத லீலை திரைப்படத்தில் தூக்கலாக இருக்கின்றன.
அசோக் செல்வனும் சம்யுக்தா ஹெட்ஜெயும் ஒருவர் உதடுகளை மற்றவர் தின்னுகிற அந்த முத்த காட்சிகள் அப்படியொரு காட்சிகளை தமிழ்நாட்டுக்கு முன்னதாகக் காட்டியதில்லை. தியேட்டரை ரசிகர்கள் கிழிக்கப்போகிறார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்துக்களை கொண்டாடியவர்கள் இந்த படத்தை எங்கேயோ கொண்டு போய்விடுவார்கள்.












