Saturday, October 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கருணாஸ் ,சூரிக்கு நடந்த அவமானம் !குப்புறத்தள்ளிவிட்டார்கள்.!

admin by admin
August 29, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“நீதான்யா ஹீரோ வேஷம் கட்டுறே ” என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனவர்கள் ,மேடை ஏறியதும் “நீதான் பபூன் வேஷம் கட்றே “என்று கோமாளி தொப்பியை கொடுத்தால் அந்த ஆள் என்னாவான்?

செத்து சுண்ணாம்பாகி விடமாட்டானா ?  இப்படியொரு அனுபவம் கருணாஸ்க்கு ஏற்பட்டிருக்கிறது.

You might also like

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர்  சரவணன் . இவர் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் சசிகுமார் இடையில் வந்தவர் ,இவர்க்கு முன்னதாக நாயகனாக வேஷம் கட்டியவர் கருணாஸ் என்கிறார்கள் .அப்படியானால் எப்படி நடந்தது இந்த மாற்றம்?

கருணாஸை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், ஒரு முக்கியவேடத்தில் சில நாட்கள் மட்டும் நடிக்கிற மாதிரி ஒரு வேடம் இருக்கிறது என்று சொல்லி சசிகுமாரை உள்ளே கொண்டுவந்தார்களாம்.

அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமாரின் வேடத்தைப் பெரிதுபடுத்தி அவரே கதாநாயகன் என்கிற மாதிரி ஆக்கிவிட்டார்கள் .அப்படியானால் கருணாஸின் நிலை.

“நீங்களும் ஒரு கேரக்டர் பண்ணலாம்” என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த கருணாஸ் விலகிவிட்டதாக சொல்கிறார்கள்.

இதே மாதிரிதான் “நீதான்யா ஹீரோ “என்று விடுதலை படத்தில் சூரிக்கு தலப்பா  கட்டி விட்டார்கள்.ஆனால் அந்த படத்தின் நாயகனாக விஜயசேதுபதி பொறுப்பேற்றதும் சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை சாப்பிட்டவர் போலாகிவிட்டார் சூரி.படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

.

Tags: கருணாஸ்சசிகுமார்சரவணன்சூரிவெற்றிமாறன்
admin

admin

Related Posts

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !
News

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

by admin
October 17, 2026
விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 17, 2026
‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!
News

‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

by admin
October 17, 2026
இசையமைப்பாளர் தேவா  காலமானார்! திரையுலகினர்  நேரில் அஞ்சலி!
News

இசையமைப்பாளர் தேவா காலமானார்! திரையுலகினர் நேரில் அஞ்சலி!

by admin
October 17, 2026
சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !
News

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

by admin
October 16, 2026

Recent News

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

October 17, 2026
‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

October 17, 2026
இசையமைப்பாளர் தேவா  காலமானார்! திரையுலகினர்  நேரில் அஞ்சலி!

இசையமைப்பாளர் தேவா காலமானார்! திரையுலகினர் நேரில் அஞ்சலி!

October 17, 2026
சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

October 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?