காட் பாதர் தயாரிப்பில் ஆர்.பி.சவுத்ரி ,என்.வி.பிரசாத் ,ராம் சரண் ஆகியோர் கூட்டாளிகள்.!
இவர்களில் ராம் சரண் முக்கியமான பங்குதாரராக இருந்து படத்தின் விற்பனையில் பெரும் பங்காற்றினார்.ஆனாலும் பற்றாக்குறையில்தான் படம் வெளியாகியது.
ஆனால் சிரஞ்சீவி தனக்கான ஊதியத்தில் கறாராக இருந்து 50 கோடியை ரிலீசுக்கு முன்னதாகவே வாங்கியதாக சொல்லப்படுகிறது.
சல்மான்கானுக்கு கொடுப்பதற்காக 5 கோடியை தனியாக ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவர் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இதனால் 5 கோடிக்கு உரித்தான பரிசினை சல்மானுக்கு கொடுக்கப்போகிறார் ராம் சரண் என்கிறார்கள்.!
A sum of Rs 5 Cr was kept aside to give to Salman Khan. It is known that Chiranjeevi declared that Salman didn’t take anything for the film and Ram Charan will compensate him in some other form down the line. That is not going to be in the form of remuneration but a gift worth around Rs 5 Cr.
Pawan Kalyan also takes Rs 50 Cr remuneration per film. But the bottom line is that Bheemla Nayak made a business of Rs 30 Cr in Naizam while Godfather couldn’t do even half of that.