‘வாரிசு ‘படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப்போவதாக சொல்லுகிறார்கள்.
இந்த படத்தில் 4 வில்லன்களை அறிமுகப் படுத்துகிறாராம் இயக்குனர்.
ஆக்சன் கிங் அர்ஜூன் இவர் முன்னர் கடல் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாகியவர் கவுதம் மேனன்,
மிஷ்கின் சவரக்கத்தியில் வில்லன்.
சஞ்சய் தத் கே.ஜி.எப் வில்லன்.
இந்த நால்வரையும் விஜய்க்கு எதிராக இறக்கிவிடப் போவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ருத்ரதாண்டவம் படத்திலும் மிஷ்கின் சவரக்கத்தி படத்திலும் வில்லன்களாக நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ்க்கு கிடைத்த விக்ரம் வெற்றி பெரிய அளவில் அவரை உயரத்தில் வைத்திருக்கிறது .அவரால் நாலு வில்லனை கையாள முடியாதா என்ன?