
“சாமி இல்லேன்னு சொல்றவங்க நாசமா போகட்டும்” என்று சாபம் கொடுத்திருக்கிறார் மலையாள நடிகர் சுரேஷ் கோபி.
இவர் பிஜேபி .தேர்தலில் போட்டியிட்டவர் .முன்னாள் எம்.பி.
மகாசிவராத்திரி நாளன்று பேசிய இவர் நாத்திகர்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
“எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நம்பிக்கையை தகர்ப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. அடியோடு நாசமாக போ.! சந்நிதானத்திலிருந்து சாபம் கொடுக்கிறேன்” என்று கடுமையுடன் சொல்லியிருக்கிறார்.












