Monday, August 3, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“உபேந்திராவுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.” ஸ்ரேயா .!

admin by admin
March 14, 2023
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீ சித்தேஸ்வரா என்டர்பிரைஸ்  மற்றும் இவெனியோ ஆர்ஜின்  இணைந்து வழங்கும், ஆர்..சந்துரு தயாரித்து,  இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.

You might also like

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

“கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது

இந்நிகழ்வினில் ,இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசுகையில் “ஒரு படத்தின் தரம் தெரிந்து தான் நாங்கள் இந்த படத்துடன் இணைந்து இருக்கிறோம். இயக்குநர் சந்துரு நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக உழைத்து இருக்கிறார். படத்தின் டிரெய்லரை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆக இருக்கும். இந்த படத்தின் கதாபாத்திரம், கதை, திரைக்கதை என அனைத்தும் படத்தை மெருகேற்றியுள்ளது. படம் பார்த்த பின்னர் நான் கூறியது சரியென நீங்களும் கூறுவீர்கள். “என்றார் .அதை வழி மொழிவதைப்போல இயக்குநர் சந்துருவும் பேசினார்.

“எங்கள் படம் மார்ச் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த படத்தைத் தமிழில் வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஜிகே எம் .தமிழ்க் குமரனுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. படம் பார்த்துவிட்டு, உங்களுடைய கருத்தைக் கூறுங்கள். நன்றி”என்றார் 

நடிகை சுதா பேசிய பின்னர் ஸ்ரேயா பேசினார். 
“
“சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி. உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி “

நடிகர் உபேந்திரா கூறியதாவது..,

“இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.  இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். “என்றார் .

Tags: ஆர்.சந்துருஉபேந்திராகப்ஷாகிச்சா சுதீப்லைகாஷ்ரேயா
admin

admin

Related Posts

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!
News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

by admin
August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

by admin
August 3, 2026
ரௌடி ‘மணி’யாக நினைத்து போலீஸ் ‘மூஸா ராசா’வாக மாறிய சசிகுமார்!
News

ரௌடி ‘மணி’யாக நினைத்து போலீஸ் ‘மூஸா ராசா’வாக மாறிய சசிகுமார்!

by admin
August 3, 2026

Recent News

கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

August 3, 2026
ரௌடி ‘மணி’யாக நினைத்து போலீஸ் ‘மூஸா ராசா’வாக மாறிய சசிகுமார்!

ரௌடி ‘மணி’யாக நினைத்து போலீஸ் ‘மூஸா ராசா’வாக மாறிய சசிகுமார்!

August 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?