
இப்பட போஸ்டரில் இடம் பெற்றுள்ள சில விஷயங்களை கவனிக்கும் பொழுது இப் படம் ட்ரஷர்ஹண்ட் ஜானரில் உருவாக இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில்,கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவிருந்த அஜித்தின் ஏகே 62 படம் மார்ச், ஏப்ரல் மாதங்களே முடிந்த நிலையில், மே மாதத்தில் கூட இதன் படப்பிடிப்பு தொடங்காது என்றும்,
,கோடை விடுமுறைக்கு பின்னரே அதாவது வரும் ஜூன் மாத தொடக்கத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
அதுவரை நடிகர் அஜித் தனது .உலக பைக் டூரில் இருப்பார் எனஅஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.தற்போது அஜித் நேபாளத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.