காலணிகளை வைத்து ஒருவரின் உயர்வு-தாழ்வுகளை சொல்லிவிடலாம் , ஓரளவுக்கு.!
கைப்பைகளும் தற்போது லட்சக் கணக்கில் விலையாகின்றன .
உடல்நலம் காரணமாக அணியக்கூடிய காலணிகள் விலை அதிகமாக சந்தைக்கு வந்திருக்கிறது.
அண்மையில் ஹைதராபாத் விமான நிலையம் வந்திருந்த நடிகை சமந்தாவின் செருப்புகள் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.லூயிஸ் வுய்ட்டன் ஸ்லைட்ஸ் அதாவது செருப்புகள் பஞ்சு மாதிரி இருக்கும் அணிவதற்கு. வலி தெரியாது. சமந்தாவின் நோய்க்கு அவை சுகமானவை.
விலை இரண்டு லட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து 97 ரூபாய்தான்.!












