நாயா பொறந்தாலும் பணக்கார வூட்டு நாயா பொறக்கணும் . சத்தான சாப்பாடு,குளு குளு ரூம் ல வொறக்கம் னு செழிப்பா வாழலாம்னு தெரு நாய் நினைக்கும்.
பணக்கார வீட்டு நாய் என்ன நினைக்கும்?
“அம்பானி வீட்டு நாயா இருந்தால் ஆடம்பரமான காரில் போகலாம். ஜெட் விமானத்தில தனியா பறக்கலாம்னு ” நினைச்சிருக்கும் .!
அம்பானி வீட்டு நாயின் பெயர் ‘ஹாப்பி ‘!
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 400 டி சொகுசு காரில் தனியாக கல்யாண வீட்டுக்கு பயணம் செய்திருக்கிறது. காரின் விலை 4 கோடி ரூபா. நியூ யார்க் போனபோது தனி ஜெட் விமான பயணம்.. பொறாமையாக இருக்கு.!!!!!!!