Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் ‘ஆண்டவன்’!

admin by admin
May 5, 2025
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

வில்லியம் பிரதர்ஸ் புரொடக்ஷன் சார்பாக உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி “ஆண்டவன்” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர் ஒரு யூடியூப்பர். விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் ஆளேயில்லாத கிராமத்தில் இரண்டு வயதான தம்பதிகள் வாழ்ந்து வருவதை அறிந்து, அவர்களை பற்றிய விவரங்களை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்கிறார். அந்த வீடியோ உலகம் முழுவதிலும் வைரலாகி, இறுதியில் மாவட்ட ஆட்சியர் அந்த வீடியோவைப் பார்த்து விட்டு, ஆளில்லாத கிராமத்தில் வசித்து வரும் வயதானவர்களுக்கு  கான்கிரீட் வீடு கட்டி தருகிறார்.  அதனால் அந்த யூடியூப்பர் பல பிரச்னைகளை சந்தித்து, எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதை.
இதில் யூடியூப்பராக நடிக்கும் மகேஷ், உண்மையான யூடியூப்பர் தான். கலெக்டராக பாக்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் 
வைஷ்ணவி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, முத்துச் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ், பின்னணி இசை சார்லஸ் தனா, நடனம் பவர் சிவா, சண்டைப் பயிற்சி சரவெடி சரவணன், பிஆர்ஓ கோவிந்தராஜ். இனைத் தயாரிப்பு டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் ஏஸ்.எஸ்.சுரேஷ். எதார்த்தமான கதைக்களத்தை, எளிமையாக கையாண்டுளார் இயக்குனர் வில்லிதிருக்கண்ணன்.
இம்மாதம் 16’ம் தேதி திரைக்கு வருகிறார் “ஆண்டவன்”!
Previous Post

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்! திரையுலகினர் இரங்கல்!!

Next Post

‘தக்‌ஷன்’ விஜய், ‘முருகா’ அசோக் கதாநாயகர்களாக நடிக்கும் “ஐ அம் வெயிட்டிங்”. !

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!
News

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

by admin
November 22, 2026
லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
Next Post
‘தக்‌ஷன்’ விஜய், ‘முருகா’ அசோக்  கதாநாயகர்களாக நடிக்கும் “ஐ அம் வெயிட்டிங்”. !

'தக்‌ஷன்' விஜய், 'முருகா' அசோக் கதாநாயகர்களாக நடிக்கும் "ஐ அம் வெயிட்டிங்". !

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?