நடிகை வரலட்சுமிக்கு அவரது கணவர் நிக்கோலாய் ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’ ஒன்றை கொடுத்து அசத்தியிருக்கிறார் அதாவது ரூ. 2 கோடி மதிப்புள்ள பிங்க் நிற ‘போர்ஷே 718 பாக்ஸ்ஸ்டர்’ என்ற சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை வரலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் வரலட்சுமி கணவர் நிக்கோலாயுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகளும், அந்தக் காரை சிறிது தூரம் டிரைவ் செய்து பார்க்கும் காட்சிகளும் ள் இடம்பெற்றுள்ளன .













