ஆர்.பி. செளத்ரியின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “மாரீசன்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு அப்படத்தின் தயாரிப்பாளர் \ஆர்.பி செளத்ரியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாமன்னன் படத்துக்கு பிறகு தனக்கு இப்படம் முழு திருப்தியை அளித்துள்ளதாகவும், ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாகவும் தனக்கு அமைந்துள்ளதாகவும் இப்படத்தின் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்













