Monday, October 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அப்பாஸ் !

admin by admin
July 24, 2025
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அப்பாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமாருடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்

இப்படம், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இதனை ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார்.

You might also like

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

‘லவ் டுடே’ புகழ் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவியாளர் மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார்.

‘லவர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மக்களை கவர்ந்த ஸ்ரீ கௌரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார்.
இது ஒரு நகைச்சுவை நிரம்பிய குடும்பக் கொண்டாட்டப் படம் எனக் கூறப்படுகிறது. அனைத்து வயதினரையும் கவரும் படமாக உருவாகுகிறது.

திரைத்துறையின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர் :

இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – மதன் கிறிஸ்டோபர்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம், பெரிதும் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தின் தலைப்பு மற்றும் அப்டேட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ் திரையுலகில் அபாஸின் கம்பேக், ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

admin

admin

Related Posts

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!
News

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

by admin
October 12, 2026
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!
News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

by admin
October 12, 2026
‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!
News

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

by admin
October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

by admin
October 11, 2026
நடிகைகளை பாதிக்கும் போலி  வீடியோ!  நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !
News

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

by admin
October 11, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?