Friday, June 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

admin by admin
May 16, 2026
in Reviews
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெய் , மீனாட்சி கோவிந்தராஜன், சரவண சுப்பையா , கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ’சட்டென்று மாறுது வானிலை’. பாபு விஜய் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, ரிச்சர்ட் எம் நாதன். இசை, கிரிஷ் பாலகிருஷ்ணன்.

அமைச்சரின் மகள் மீனாட்சி. அவரை, ஐடியில் வேலை பார்க்கும், நடிகர் விஜய்யின் பரம ரசிகரான ஜெய் காதலிக்கிறார். இது அமைச்சருக்கு பிடிக்கவில்லை. அவர்களை பிரிக்க நினைக்கிறார்.  எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தேனிலவுக்கு கொடைகாணல் செல்ல்லும் அவர்கள் கருடா ராமுக்கு சொந்தமான ஹோட்டலில் தங்குகின்றனர். மீனாட்சி காணாமல் போகிறார். அதோடு கொடைகாணலில் மர்மமான முறையில் சிலர் கொல்லப்படுகின்றனர். காதல் மனைவியைத்தேடி ஜெய் அலைகிறார். அவர் கிடைத்தாரா? என்பது தான், ’சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் கதை.

You might also like

‘பெத்தி’ – விமர்சனம்!

‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!

‘காட்டாளன்’ – விமர்சனம்!

நடிகர் விஜய்யின் பரம ரசிகனாக நடித்திருக்கிறார், நாயகன் ஜெய். அனைத்து காட்சிகளிலும் விஜய்யை இமிடேட் செய்து நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், கதலிக்காக கண்ணீர் விடும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பினை கொடுத்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கிறார்,  மீனாட்சி கோவிந்தராஜன்.  அழகிலும், நடிப்பிலும் குறைவில்லை. திறமையை வெளிக்காட்ட ஏராளமான காட்சிகள் அனைத்திலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

ஒரே அலுவலகத்தில் வேலைபார்க்கும், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கிறார், யோகி பாபு. வழக்கமான சலிப்பூட்டும் காட்சிகள். சிரிப்பும் வரவில்லை. சீரியஸூம் வரவில்லை. ரசிகர்களுக்கு ஏமாற்றம்.  ஆறுதலாக ஆதித்யா கதிர். சில இடங்களில் பரவாயில்லை,  சிரிக்க வைக்கிறார். மற்றபடி வில்லனாக கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா போன்றோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு  பரவாயில்லை. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சுமார்.

எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், ஹோட்டலில் நடக்கும் சைபர் குற்றங்களையும் அதன் பின்னணியையும் வைத்து ஒரு கமர்ஷியல் படத்தினை கொடுக்க முயற்சித்துள்ளார். அதை இன்னும் சுவாரசியமாக கொடுத்திருக்கலாம்.

‘சட்டென்று மாறுது வானிலை’. – சுமார்!

admin

admin

Related Posts

‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026
‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!
Reviews

‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!

by admin
June 5, 2026
‘காட்டாளன்’ – விமர்சனம்!
Reviews

‘காட்டாளன்’ – விமர்சனம்!

by admin
May 29, 2026
‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!
Reviews

‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!

by admin
May 29, 2026
‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026

Recent News

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 11, 2026
‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு

‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு

June 11, 2026
ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!

June 11, 2026
பாரதிராஜா இறுதி சடங்கு: 72 குண்டுகள் முழங்க முழு  அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

பாரதிராஜா இறுதி சடங்கு: 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

June 11, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?