Monday, July 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

admin by admin
June 5, 2026
in Reviews
422 5
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

போக்குவரத்து வசதிகள் அறவே அற்ற, சாதிய ஏற்றத்தாழ்வில் சிக்கிய குக்கிராமம். அந்த கிராமத்தில் ஒருவராக வசித்து வருபவர், நாயகன் ராம் சரண். அரசியல் ரீதியாகவும் அங்கீகாரமில்லாத அந்த கிராமத்திற்கான அங்கீகாரத்தை பெற்று, போக்குவரத்து வசதியை உருவாக்க, மல்யுத்த வீரர் சிவ ராஜ்குமாரிடம் மல்யுத்த பயிற்சி பெறுகிறார். சில நாட்களிலேயே சிறந்த மல்யுத்த வீரராக உருவாகிறார். இவரது வளர்ச்சி பிடிக்காத மற்றொரு மல்யுத்த வீரரால், போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் இவரது காலில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஒரு அசாதாரண காரியத்தை செய்து போட்டியில் பங்கேற்கிறார். அது என்ன? தனது கிராமத்திறகான அங்கீகாரத்தை பெற்றாரா? ‘பெத்தி’.
பெத்தி படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், ராம் சரண். மல்யுத்த வீரருக்கான உடலமைப்புடன் திரையில் தோன்றி ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துகிறார். அதோடு துடிப்பான நடன அசைவுகளோடு பாடல் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். ஸ்ருதிஹாசனோடு ஆடும் பாடல் காட்சி ஒன்ஸ் மோர் ரகம். தனது கிராமத்திற்காக தன்னை வருத்தி அவர் செய்யும் செயல்கள் ரசிகரகளிடம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. கவர்ச்சி பதுமையாக வந்து செல்கிறார். அவருடைய காட்சிகள் திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துகிறார். மல்யுத்தம் பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சிவ ராஜ்குமார். கம்பீரமாக காட்சியளிக்கிறார். வெறும் பார்வையினாலேயே நடித்து விட்டுப்போய் விடுகிறார்.
ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரும் சிறப்பான முறையில் திரைக்கதைக்கு பங்களித்துள்ளனர். ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

இந்தியா டிஜிட்டல் மயமாகி விட்டது. என மார்தட்டிக்கொள்ளும் இந்த நேரத்தில் இன்னும் பல குக்கிராமங்கள், அடிப்படை வசதிகளற்ற நிலையில் தான் இருக்கிறது. எனும் உண்மையை சொல்லி, தனது கிராமத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கும் இளைஞனின் போராட்டமிக்க வாழ்க்கையை கமர்ஷியல் விருந்தாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் புச்சி பாபு சனா.

மொத்தத்தில், ‘பெத்தி’ – சாதனை வீரன்!

admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

July 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?