‘50 கோடி’ வசூல் சாதனை! – யூத் திரைப்படக் குழுவினர் நன்றி!
‘பார்வதா என்டர்மெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில், கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம். ரசிகர்கள் மற்றும் திரை…