எனக்கு சிலர் ‘முட்டுக்கட்டை’ போட நினைக்கிறார்கள்! சிவகார்த்திகேயன் பரபரப்பு பேச்சு!!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.   …

நவீன் ,இந்திய திரையுலகில் பெரிய இயக்குநராக உருவெடுப்பார்! – ராஜுமுருகன்நம்பிக்கை

இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடித்த திரைப்பட படப்பிடிப்பு நிறைவு!

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar…

வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறிய நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன்…

‘ஹைக்கூ’ : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள்…

ரிஷப் ஷெட்டி நடிப்பில், ’ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் தேர்வு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜிகேஎம் தமிழ் குமரன்  788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்…

“கொட்டட்டும் பறை” தமிழ் ராப் பாடல் வெளியானது !

Raahein Gharana அமைப்பின் ரிதமிக் ரூட்ஸ்-இன் 8வது பாடல் "கொட்டட்டும் பறை" வெளியாகி இருக்கிறது. Raahein Gharana வெறும் இசை முயற்சி மட்டுமின்றி இசை காப்பகமாக திகழ்கிறது. "ஒரு நேரத்தில் ஒரு மாநிலம், ஒரு இசை" என்ற நோக்கத்துடன், இந்தியாவின் தாள…

‘ஏ’ படத்துக்கு 45 இடங்களில் ‘கட்’ கொடுத்த தணிக்கை குழு!

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்..இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம்…

(Gods and Soldiers) படப்பிடிப்பு நிறைவு!

ரஃப் நோட் புரொடக்ஷனின் (Rough Note Production)  தயாரிப்பில், புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய (தமிழ்–தெலுங்கு) இருமொழித் திரைப்படமான 'Gods and Soldiers' திரைப்படத்தின் படப்பிடிப்பை,…