ஜி.வி. பிரகாஷ் குரலில் மோடி ரசித்த ‘திருவாசகம்’பாடல் ! ஜனவரி 22ல் வெளியாகிறது !!

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில்…

சசிகுமார் -ராஜு முருகன் கூட்டணியில் உருவான ‘மை லார்ட்’ !டிரைலர் வெளியானது!!

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா…

தேவி ஸ்ரீ பிரசாத், ‘யெல்லம்மா’, படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்! 

‘யெல்லம்மா’,  ‘பலாகம்’ புகழ் வேணு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சிரிஷ் தயாரிக்கிறார்! வெற்றி கதைகளை தேர்வு செய்வதில் தனிச்சிறப்பு கொண்ட தயாரிப்பாளர் தில்ராஜு, ‘பலாகம்’ புகழ் இயக்குநர் வேணுவின் மிகுந்த…

அறுவடைத் திருநாள், பொங்கல் கொண்டாட்டத்துடன்’அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு!

'லாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு 'அறுவடை'  திரைப்படம். இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின்…

போட்டோ ஷூட்டுக்கு ஒரு வருஷம்! வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக ‘ஒளடதம்’  படத்தின் மூலம் அறிமுகமானார்  நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். ‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி…

கேரவனுக்குள் நுழைந்து அத்துமீறிய நடிகருக்கு கன்னத்தில் ‘பளார்’ விட்ட பூஜா ஹெக்டே!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில்  முன்னணி நடிகையாக வலம்வரும்  பூஜா ஹெக்டே தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக  ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பில் அவரது கேரவனுக்குள் அத்துமீறி…

கலைப்புலி எஸ்.தாணுவுக்கு நன்றி தெரிவித்த ‘திரௌபதி2’  பட குழு!

இயக்குநர் மோகன் ஜி, நடிகர் விஜய் நடித்த ‘தெரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுமாறு தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, ‘தெரி’ திரைப்படத்தின் வெளியீடு மற்றொரு தேதிக்கு…

‘கான் சிட்டி’ : ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த…

என் மீது தவறான புரிதல்! ஏ.ஆர். ரகுமான் உருக்கமான பதிவு!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய பேட்டியில் பேசுகையில், கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும், படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதாகவும், சில சமயங்களில் அதற்கு மதரீதியான பரிமாணம்…

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…