“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா !

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து…

கொல்கத்தாவில் ‘எஸ்.ஏ.சி’க்கு சிறந்த நடிகர் விருது!

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.'கூரன்' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, "நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத்…

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்திற்கு அமோக வரவேற்பு!

‘Beyond Pictures’ தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், திரைப்பட இயக்குநர் மரியா இளஞ்செழியன்  இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் படம், ‘ஹேப்பி ராஜ்’. பெரிதும் பேசப்பட்ட தலைப்பு அறிவிப்புக்குப் பிறகு, “ஹேப்பி…

‘மிஷன் சாண்டா’ திரைப்படம்,  இந்திய அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்!

‘மிஷன் சாண்டா’  திரைப்படம், தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்,  உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக…

கர்நாடக துணை முதல்வர், D.K.சிவகுமார் வெளியிட்ட ‘விருஷபா’ திரைப்பட பாடல்!

பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார்…

அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் ‘ஐயோ காதலே’ படப்பாடல்!

https://youtu.be/5yJW-_3-Fko Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்…

‘கூகுள் குட்டப்பா’ இயக்குநரின் அடுத்த படம்!

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன்,…

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!

வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபல நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) தொடரின் சென்னை அணியை வாங்கியுள்ளனர்.…

கார் விபத்தில் சிக்கிய ‘பாகுபலி’ நடிகை !

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வெளியான பாகுபலி படத்தில் "மனோஹரி" பாடலுக்கு பிரபாஸ் உடன் கலக்கலாக நடனமாடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் பிரபல பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி ,.தற்போது தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4…

ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’: போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியது!

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன்…