கண்ணதாசன் என் வழிகாட்டி… வாலி எனக்கு உந்து சக்தி. ! -கவிஞர் கருணாகரன்

'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளை தாண்டி இன்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.  சமீபத்தில் வெளியான 'நிர்வாகம் பொறுப்பல்ல' மற்றும் 'கிணறு' உள்ளிட்ட திரைப்படங்களில் இவர்…

நடிகர் அர்ஜுன் இடத்தை பிடிப்பது தான் என் ஆசை… –நடிகர் கௌசிக்!

சமீபத்தில் வெளியான "பூங்கா" படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கௌசிக். 'வீரதேவன்’ படத்தின் மூலம் இளம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கெளசிக், தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘சரண்டர்’ திரைப்படத்தில்…

சூர்யா நடிக்கும், 47வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம்…

தனுஷின் ‘தேரே இஷ்க் மே’  திரைப்படம், ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளது!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ‘JioStar Leadership’ குழுவினர்!

JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media  R. மகேந்திரன் ஆகியோர்,  இன்று மாண்புமிகு  தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின்…

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ திரைப்படத்தின் போஸ்டர்!

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம்  மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக…

ஜீத்து ஜோசப்பின்  ’த்ரிஷ்யம் 3’ பார்க்க ஆவலாக இருக்கிறேன்! – மோகன்லால்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும்…

மஞ்சு வாரியர் வெளியிட்ட ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் !

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர்…

ரஜினி பிறந்த நாளில் மீண்டும் வெளியாகும் ‘படையப்பா’!

 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா”…

பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: ‘ரெட் லேபில்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு…

'ரெட் லேபில்' இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ்…