புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’!

மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள…

பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் “சம்பராலா ஏடிகட்டு “!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP)…

‘தி பாரடைஸ்’ படத்துக்காக உருவான மிகப்பெரிய “குடிசைப்பகுதி” செட்!

30 ஏக்கர்  பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய சேரியை பாரடைஸ் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்தச் சேரி உருவாக்கப்படவுள்ளது.…

விஜய் கனிஷ்காவின் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!

பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத்…

ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவான ‘தணல்’ !

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் 'தணல்' படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா…

‘பிக் பாஸ்’ விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் !

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட்…

சீறிப்பாய்ந்த காளை: சிதறி விழுந்த ஹீரோ! படப்பிடிப்பில் பரபரப்பு!!

ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'வட மஞ்சுவிரட்டு'. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. கிராமத்து மண்,மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல்,…

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டும் ” ஹார்ட் பீட் ” சர்வா!

ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கைப்பற்றிய இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார்.    இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும்…

நவம்பர் 21-ல் வெளியாகும் “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்”!

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது.  உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக…

செல்வராகவன் நடிப்பில் உருவான “மனிதன் தெய்வமாகலாம்”!

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள்…