‘பல்டி’ மலையாள ஆக்ஷன் த்ரில்லரில் சாந்தனு பாக்யராஜ்!
சாந்தனு பாக்யராஜ், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” திரைப்படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் மீண்டும் களமிறங்குகிறார். ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரான இப்படத்தில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக…