‘பிளாக் கோல்டு’, யாரும் அறிந்திடாத ஒரு புது உலகம்! – இயக்குனர் தீரன் அருண்குமார்!
எப்போதும் கதைதான் ஹீரோ. சொல்லப்படாத.., வியப்பூட்டும் கதைகள் இங்கு நிறைய உண்டு. நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக கடந்து போகும் சில விசயங்கள் கூட மிகப்பெரிய வணிகம், நிழல் உலகிற்கு தொடர்புடையதே.. இதுவரை யாரும் சொல்லாத.. அறிந்திடாத ஒரு புது உலகம்…