பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”!
ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்துள்ள புதிய படம், “ஆனந்த வாழ்க்கை”..இப்படத்தில், இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் கதைநாயகனாக நடிக்க, இவருடன் மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு…