‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்
தமிழில் நாடோடிகள்', ஈசன், குற்றம் 23, நிசப்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த , நடிகை அபிநயா ஆனந்த், கடந்த 15 வருடமாக காதலித்து வந்த தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை நேற்று ஐதராபாத்தில் திருமணம் செய்து…