ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அறிவிப்பு போஸ்டர் வெளியானது!

IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது.  வித்தியாசமான களங்களில்…

‘குட் பேட் அக்லி’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் ஏன்? -இளையராஜா வழக்கறிஞர் பரபரப்பு…

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அகலி திரைப்படத்தில் இளையராஜாவின் பழைய பாடல்களான ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, ,இளமை இதோ இதோ , உள்பட இளையராஜாவின் மூன்று பாடல்கள் ரீமேக் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கு…

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ‘திடீர்’ மரணம்!

கேரள மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பிறந்த இவர் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். சினிமா மீது கொண்ட பற்றின் காரணமாக  இயக்குனர்கள்  மகேந்திரன் மற்றும் சசியிடம் உதவி இயக்குனராக…

மே 16 ஆம் தேதி வெளியாகும் சூரியின் “மாமன்”!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க,  விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  …

“அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!!

Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம்  “அம் ஆ”.  இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18…

விமல்- யோகிபாபு கூட்டணியில் உருவான கரம் மசாலா!

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக  உருவாகியுள்ள புதிய படம்,கரம் மசாலா. இப்படத்தில்  விமல் கதாநாயகனாக நடிக்க , சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி…

34 வருடங்களுக்கு பின் மீண்டும் வெளியாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ !

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும். அப்படி மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’.…

சீனாவில் படமாக்கப்பட்ட ” எங் மங் சங் ” !

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும்,    நடிகர்,  நடிகைகளையும் அறிமுகப்படுத்திய நிறுவனமாக விளங்கிவருகிறது. ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில்…

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு!

https://youtu.be/1TFQDUoBgnU?si=LwT24FePiBFIkxBM Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக…

விமல், யோகிபாபு நடிக்கும் ‘கரம் மசாலா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியது!

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக  உருவாகியுள்ள கரம் மசாலா  படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த…