சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன்!

முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ மற்றும் பல  பிரபலங்கள்,  பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுழல் - தி வோர்டெக்ஸ் சீரிஸ் 2ம் சீசனுக்கு பாராட்டுக்களை…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  அறிமுக…

தனுசுடன் சரண்யா பொன் வண்ணன் நடனம்! வைரலாகும் வீடியோ!!

சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் அறிமுக நடிகரான பவிஷின் நடிப்பில்,வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இப் படத்தில் பவிஷுக்கு அம்மாவாக சரண்யா…

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜுனியர் என்டிஆரின் 31வது படம்!

தேவரா படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஜுனியர் என்டிஆர்.,அடுத்ததாக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இணைந்துள்ளார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஜுனியர் என்டிஆர்…

‘பராசக்தி’ படக்குழுவினருக்கு எஸ்.கே. கொடுத்த ‘பிரியாணி’ விருந்து !

'அமரன்' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்திலிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர். முருகதாஸின் இயக்கத்தில்,துப்பாக்கி படத்தின் 2 ம்பாகம் என கூறப்பட்டு வரும் 'மதராஸி' படத்தில் நடித்து முடித்துள்ளார் .…

‘திரிஷ்யம்’ 3 ம் பாகம் உருவாகிறது!

மலையாளத்தில்  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, எஸ்தர் அலி, ஆஷா சர்த், சித்திக், கலாபவன் மணி, ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், திரிஷ்யம்.  இப் படம் தமிழில் கமல் ஹாசன், கவுதமி  …

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். – (விமர்சனம்.) இளைஞர்களின் கொண்டாட்டம்!

‘வுண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’  சார்பில்,  தனுஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இதில், பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன்,…

சினிமாவின் எதிர்காலமே இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் தான் ” இயக்குநர் ஆர்.கே. செல்வமணி!

டிவா (டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எஃபெக்ட்ஸ் அசோசியேஷன்) 25வது கிராஃப்ட்டாக அங்கீகரிக்க வேண்டி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட திவா வைஸ் பிரசிடெண்ட் கலரிஸ்ட் முத்து, "இந்த நிகழ்விற்கு வருகை…

ஆட்டோஃகிராப்” : 21 வருடங்களுக்கு பிறகு, புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும்…

மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான "ஆட்டோஃகிராப்"  21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது... 2004 பிப்ரவரி 19ல் வெளியான ஆட்டோஃகிராப் பெரும் வரவேற்பை பெற்று 150 நாட்களை கடந்து சுமார் 75…

சப்தம் ,மற்ற ஹாரர் படத்திலிருந்து வித்தியாசமாக இருக்கும். –  இயக்குநர் அறிவழகன்!

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ’சப்தம்’ காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை…