சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக்!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N.  ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க,  பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி”…

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள!

தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி-…

அகரம் பவுண்டேஷனுக்கு புதிய கட்டிடம்! என்னோட கனவும், ஆசையம் நிறைவேறி இருக்கு! -நடிகர் சூர்யா

சென்னை, தி நகரில்  அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று  நடந்தது.இந்நிகழ்வில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி தாயார் லட்சுமிபுதிய  …

நடிகர் சங்க அறக்கட்டளை குழு கூட்டம்!

நடிகர் சங்க அறக்கட்டளை குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் திரு.கமலஹாசன் அவர்களின் அலுவலகத்தில் 17.02.2025 திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள். திரு.கமலஹாசன்,…

மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி!

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர்…

எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும்  மார்ச் 7 முதல் திரையரங்குகளில் !

முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின்…

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில்…

சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் ‘ஹார்ட்டின்’!

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஹார்ட்டின்'. தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.…

‘டிராகன்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'யங் ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின்…

சிரஞ்சீவி -வசிஷ்டா கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ !

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ' விஸ்வம்பரா ' ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில்…