நடிகர் சங்க அறக்கட்டளை குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் திரு.கமலஹாசன் அவர்களின் அலுவலகத்தில் 17.02.2025 திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள். திரு.கமலஹாசன், திரு.நாசர், திரு.விஷால், திரு.கார்த்தி, திரு.பூச்சி எஸ் முருகன், குமாரி.சச்சு (எ) சரஸ்வதி, திரு.ராஜேஷ், மற்றும் செல்வி.கோவைசரளா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.