துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘காந்தா’!

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு,அவர் நடித்து வரும்  'காந்தா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை 'ஹண்ட் ஃபார் வீரப்பன்' என்ற  'ஓடிடி' தொடரை  இயக்கிய செல்வமணி…

பழங்குடி பெண் ஒருத்தி பழிதீர்க்கும் கதை, ‘வெங்கடலச்சிமி’!

RX 100 படத்தில் கவனம் பெற்று,  மங்களவாரம் படத்தில்  ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற  திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான வெங்கடலச்சிமி மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில்…

டிராகன்: கல்லூரி வாழ்க்கையில் சில மறக்க முடியாத சம்பவங்கள் !

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்தை…

கண்ணப்பா திரைப் படத்திலிருந்து பிரபாஸின்  ‘ருத்ரா’ கதாப்பாத்திர போஸ்டர்!

கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது.  இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத்…

‘தண்டேல்’ –  ஒரு காதல் கதை தான் – நாக சைதன்யா!

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.…

‘தென் சென்னை’ திரைப்படம், டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகிறது!

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல்…

பரபரப்பான ;கோர்ட் டிராமா’ வாக உருவான “வில்” !

Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்…

பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக உருவான ‘பயர்’ !

திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம்,'ஃபயர்'. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர்…

 ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’!

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி  தயாரிப்பில், தமிழ் திரையுலகில் முதன்முறையாக 21 துறைகளை கையாண்டு டாக்டர் குகன் சக்கரவர்த்தியார் இயக்கி நடித்துள்ள புதிய படம், 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. இப்படத்தில்  குகன் சக்கரவர்த்தியார், ஜெயஸ்ரீ, பிரபாத்,…

‘அது வாங்குனா இது இலவசம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது !

ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும்…