“கடவுளே…அஜித்தே..” கோஷம் எழுப்பும் ரசிகர்கள்! அஜித் பரபரப்பு அறிக்கை !!
நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் திரையரங்கு உள்ளிட்ட பல இடங்களில் அவரது பெயரை குறிப்பிட்டு "கடவுளே...அஜித்தே.." என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதுதொடர்பான மீம்ஸ் பரப்பப்பட்டு வருகின்றன..கடந்த சில வருடங்களுக்கு முன்பு…