சம்பந்தி ஹீரோ, மாப்பிள்ளை டைரக்டர்…பட விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!
மிக மிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து , சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ராஜா கிளி’.நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என உருவாகி…