‘கூலி’ படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் ‘ப்ரீத்தி’ என்ற முக்கிய  கதாபாத்திரத்தில்   நடித்து வருகிறார்.  லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில்  நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் முதல் கட்ட…

‘துபாய்’ தொழிலதிபருடன் கை கோர்க்கும் சுந்தர்-சி.!

கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'கலகலப்பு'. இதில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின்…

விமலின் 35வது படமாக உருவாகும்  ‘பெல்லடோனா’!

'யூபோரியா பிலிக்ஸ்' பட நிறுவன தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில், விமலின் 35வது  படமாக உருவாகி வரும் புதிய படம்  'பெல்லடோனா'.  சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட  16…

நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ”டப்பாங்குத்து”.

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி (Modern Digitech Media LLP) வழங்கும் S ஜெகநாதன் தயாரிப்பில் மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ''டப்பாங்குத்து''.  மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள்…

‘நிறங்கள் மூன்று’: பயம் கலந்த சந்தோஷத்துடன்நடித்த படம்!-நடிகர் அதர்வா.

ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில்…

தனுஷ் மீது நயன்தாரா கடும் குற்றச்சாட்டு .. கீழ்த் தரமான மனிதர் நீங்கள் !

மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன் வணக்கம். பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த…

‘இதுக்குத்தான் லாயக்கு’ திஷா பதானியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வரும் நடிகை திஷா பதானி , தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார். இதையடுத்து சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள தனக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து…

‘குபேரா’: முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

 சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'குபேரா'வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, 'கார்த்திகை பௌர்ணமி' பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை…

‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு!

'தக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'முரா'. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும்…

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிபதி புதிய உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அடுத்த அதிரடியாக மனைவி…