நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்!

மலையாளத்தில்  பிரேமம், ஓம் சாந்தி ஓசானா, ஞான பிரகாசன் உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ள அஞ்சு குரியன், தமிழிலும் நேரம் படத்தின்மூலம்  அறிமுகமானார்.. தொடர்ந்து சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர்,…

உண்மைசமபவத்தை மையப்படுத்தி உருவான ‘தி ஸ்டீலர்’. !

ஸ்ரீ மாணிக்கம்மன் வெஞ்சர்ஸ் பட  நிறுவனம் சார்பில், சி என் குமார் தயாரித்துள்ள புதிய படம், 'தி ஸ்டீலர்'. இப்படத்தில் கோபிநாத் சங்கர், விக்னேஷ் செல்லப்பன், சிவாஸ் கே. எம், பொன்னி சுரேஷ், ஹர்ஷிதா, சதீஷ்குமார். பி, சீனிவாஸ் கணேஷ், மதன் சர்மா,…

மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகும்,’ஹபீபி’!

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும்  படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு  தமிழில் 'என்அன்பே' என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று…

அஜித்துக்கு வில்லனாக மாறிய அர்ஜூன் தாஸ் !

'மங்காத்தா' படத்தை தொடர்ந்து 'குட் பேட் அக்லி' படத்திலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்   படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்குமாரின் நியூ லுக் புகைப்படங்களைபடக்குழு  அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு…

விஜய் அரசியல் கட்சிமாநாடு: சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில்…

சிவகார்த்திகேயனை பாராட்டிய மூத்த ராணுவ அதிகாரி!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில்  ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் வரும் தீபாவளியன்று வெளியாகிறது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு…

டிசம்பர் 5-ல் வெளியாகும் ‘புஷ்பா 2: தி ரூல்’!

.ஐதராபாத்தில் விநியோகஸ்தர்களுடன் நடந்த பிரமாண்ட நிகழ்வின் போது அல்லு அர்ஜுன்,நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப் படத்தின் போஸ்ட்…

காந்தி கிருஷ்ணாவின் அடுத்தப் படைப்பு ‘பிரேக் பாஸ்ட்’!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத்துறையில் தடம் பதிக்கிறது. ’நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி…

ஆர்ஜே பாலாஜிக்கு ‘யூத் ஐகான் விருது’!

கோவை, ஐசிடி அகாடெமி நேற்று தனது ஒன்பதாவது லீடர்ஷிப் சப்மிட் 2024 விழாவை நடத்தியது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அடுத்த தலைமுறை தலைவர்களை ஊக்குவிப்பது மற்றும் வலுப்படுத்துவதை நோக்கமாகக்…