ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’!

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது. கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர்…

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் ‘ஒன்ஸ்மோர்’!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டுள்ளது.,  அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக…

சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ பட டிரைலர் !

ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக 'ராக்கெட் டிரைவர்' உருவாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த…

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் உருவாகும் ‘ஜெயம் ரவியின் 34’ வது படம்!

'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில்…

‘மகேஸ்வரா’ படப்பிடிப்பில் விபத்து! சிறு காயங்களுடன்உயிர் தப்பிய ஹம்சவிர்தன்!!

'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த ஹம்சவிர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான 'மகேஸ்வரா' முதல் கட்ட படப்பிடிப்பு  திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்…

அஜித்துடன் இணைந்து நடிப்பது என் கனவு! பிரசன்னா நெகிழ்ச்சி!!

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "குட் பேட் அக்லி’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில்…

 ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’!

ஆனந்த் ராஜ் மற்றும் 'பிக்பாஸ்' சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு  'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இப்…

‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.!

தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், 'தளபதி' விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "தளபதி 69" துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.…

ரஜினிகாந்த் நாளை ‘டிஸ்சார்ஜ்’ ! இளைய ராஜா வாழ்த்து !!

'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்து விட்டு, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் உடல் நலப்பாதிப்புகள்…

நாளை தொடங்கும் விஜய்யின் ’தளபதி 69’ படப்பிடிப்பு?

விஜய் நடிப்பில் உருவாக்கவுள்ள அவரது கடைசி படமான ’தளபதி 69’ படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதையடுத்து இப்படத்தின் பூஜை நாளை நடக்க உள்ளதாகவும் அதை…