‘தலைவெட்டியான் பாளையம்’ முன்னோட்டம் வெளியானது!

இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா…

‘நந்தன்’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன்.…

சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவான ’கேங்கர்ஸ்’ !

சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷன் படங்கள் பெரும்பாலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்திற்கு ’கேங்கர்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் சுந்தர் சி,…

‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் வெளியானது!

த்ரில்லிங், மகிழ்ச்சி மற்றும் இன்னும் கூடுதலான ஆக்‌ஷனுடன் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' வெளியாகிறது. இந்தியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யில்…

நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகும் ‘ராஜபுத்திரன்’ !

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி  தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ், கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக  உருவாகிறது ராஜபுத்திரன் முதன்மை…

நான் பார்த்து வியந்த இயக்குநர் சீனு ராமசாமி!-விஜய்சேதுபதி பெருமிதம் !!

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை…

நடிகர் விமல் கொடுத்த புகார்! தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதான வழக்கு ரத்து!!

 நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த 'மன்னர் வகையறா' என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில்…

சமுத்திரக்கனியின் ‘ராமம்ராகவம்’, தமிழ் ,தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது!

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்,தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில்   சமுத்திரக்கனி நடித்துள்ள 'ராமம்ராகவம்' படத்தின்  படப்பிடிப்பு முடிந்து…

செய்தியாளர்களை சந்தித்த சிபி சக்கரவர்த்தி!

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'டான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே…

ராஜூ முருகன் வசனத்தில் கௌதம் கார்த்திக்!

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பத்து தல'…