தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகை சம்ரித்தி தாரா!

' மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் 'மையல்’ படத்தில் வலுவான கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் டிராமாவாக உருவாகி இருக்கும் தனது முதல் படத்திலேயே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம்…

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ஓம் சிவம்’!

தீபா பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணா கே.என் தயாரிப்பில், இயக்குநர் ஆல்வின் இயக்கத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படம் ‘ஓம் சிவம்’. இதில் கதாநாயகனாக அறிமுக நடிகர் பார்கவ் நடிக்க, கதாநாயகியாக விரானிகா…

“கடைசி உலகப்போர்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்".  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப்…

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ்…

நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ள‘கொண்டல்’!

'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸா'க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோத்தா' மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும்…

‘வேட்டையன்’ ஞானவேல் இயக்கத்தில் ஜீவஜோதி வாழ்க்கை திரைப்படமாகிறது!

நடிகர்  ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த வேட்டையன்  திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதிவெளியாகவுள்ளது, இப்படத்தை தொடர்நது அதன் இயக்குனர் த செ .ஞானவேல் மீண்டும் ஜங்கிலி பிக்சர் ஸூ டன்  இணைந்து தோசா கிங்…

பிறந்தநாளில் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு போன ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி.கடந்த 2009ல் திரைப்படத் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மனமொத்த தம்பதிங்கள்க கடந்த 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை…

மஞ்சு வாரியருடன் ரஜினிகாந்த் போட்ட ஆட்டம்! ‘வேட்டையன்’ மனசிலாயோ’ பாடல்…

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக 'வேட்டையன்' உருவாகியுள்ளது. ஜெய் பீம் இயக்குனர் த சே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன்…

நடிகர் ராணா தயாரிப்பில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி !

நடிகர் ராணாவின் 'ஸ்பிரிட் மீடியா' மற்றும் நடிகர் துல்கரின் 'வேஃபேரர்' இணைந்து தயாரிக்கும் 'காந்தா' படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின்…