ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை!-‘HMM’.

அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில் ஓர் இரவில் தொடர்ந்து மூன்று கொலைகள் அரங்கேறுகிறது.அதை செய்கிறது முகமூடி அணிந்த உருவம். ஏன் அந்த கொலைகள்...? அந்த முகமூடி மனிதன் யார் ? அவனின் இந்தகொடூர கொலைகளுக்கு பின்னால்…

சேரன்-ஷாம் நடிப்பில் உருவான ‘கோலி சோடா ரைசிங்’ !

ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் கோலி சோடா ரைசிங்' . இதில், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், ஆர்.கே.விஜய் முருகன், பரத் ஸ்ரீனி,…

நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு சென்னையில் நாளை நடக்கிறது!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஆரம்பமாகிறது. இதில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். அதற்கு முன்பாக காலை 8மணி…

கதாநாயகனாகும் விஜய் டிவி பிரபலம்!

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக  ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் 'யாத்திசை' மற்றும் யோகி பாபு நடித்த 'லக்கிமேன்' ஆகும். பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன 'யாத்திசை'…

‘குணா’  மறு வெளியீடு : இடைக்கால தடை நீக்கம்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா…

நானி, சைலேஷ் கொலானு கூட்டணியில் உருவாகும் ஹிட்: கேஸ் 3

நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை…

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ஓம் சிவம்’!

தீபா பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணா கே.என் தயாரிப்பில், இயக்குநர் ஆல்வின் இயக்கத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம் ‘ஓம் சிவம்’. இதில் புதுமுகம்  பார்கவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கன்னட நடிகை விரானிகா…

த கோட் . ( விமர்சனம்.) பாவிகளை மன்னியுங்கள் !

தலைப்பைப் பார்த்ததும் கடுப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் கடைசி வரை வாசித்து முடியுங்கள். ! ஆமென் ! அரசியல் பிரவேசம் ,  சினிமாவிலிருந்து ஒதுங்கும் திட்டம், இதுவே கடேசிப் படம் என்கிற வெடி குண்டு வீச்சு எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின்…

‘பிக் பாஸ் 8வது சீசன்’: கமல் இடத்தை ஓரளவுக்காவது விஜய் சேதுபதி நிரப்புவாரா?

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், சினிமாவில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது எனக் கூறி அதிலிருந்து வெளியேறி விட்டார் இதையடுத்து இந்த…