அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் அமரன்!

அயலான் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார் முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரத்ராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து…

கார்த்தி படப்பிடிப்பில் விபத்து: ஸ்டண்ட் நடிகர் பரிதாபமாக உயிரிழந்தார்!

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார்-2 படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 15ம் தேதி பூஜையுடன் தொடங்கி…

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் ‘காதல்’ திரைப்படம்!

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது…

வருவான் ‘பேய்’ மாதிரி…. மிரட்ட வரும் ‘ராயன்’!!

நடிகர் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது.இப்படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஏ.ஆர்.…

‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள்…

’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.…

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர்…

கதாநாயகிக்கு சதைப் பற்று தேவை : ‘பார்க்’ பட விழாவில் பேரரசு கலகல!

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு…

‘சைமா 2024’ விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது.  பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர்…

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்!

 நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தை  தொடர்ந்து ஏ.ஆர். முருக தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து…