‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’தொடங்கியது !

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த,  பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும்,  ஆஹா தமிழ் ஓடிடி தளம்,…

சிவகார்த்திகேயன் படத்தில் விஜய்யின் உறவினர்!

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் இது அவரது  21-வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை .கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர்…

’மபொசி’ படத்தலைப்பு மாறியது!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ’விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.  விரைவில் முடிவடையவுள்ள இப்படத்தை தொடர்ந்து, சூர்யா நடிக்கவுள்ள  ’வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார்.இந்நிலையில்,படதயாரிப்பிலும்…

‘கண்ணப்பா’ காரணமே சிவபெருமான் தான்”! – மோகன் பாபு நெகிழ்ச்சி.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு மஞ்சுவின்  'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான…

‘லாரா”  படத்தலைப்பை  வெளியிட்ட சத்யராஜ் !

காவல்துறைக்குச் சவாலாக அமைந்த வழக்கு ஒன்றை  மையமாக வைத்து இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள புதிய படம், 'லாரா'   இப்படத்தில்,'முருகா'   அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று…

ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ !

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றிப் படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்துடன் வருகிறார்கள். இந்தப் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட்…

அசோக் செல்வனின்  ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ !

டி.கிரியேஷன்ஸ் பட நிறுவனம் இயக்குனர் திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில்,கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ் .இப்படத்தில்  அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா ஆகியோர்…

ஓடாத படங்களுக்கு ‘ சக்சஸ் மீட்’ வைக்கிறார்கள்! சசிகுமார் பரபரப்பு பேச்சு!

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய…

‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

எம் சினிமா புரொடக்ஷன்  பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் தயாரிப்பில், சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்,, 'லாந்தர்'  இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட…