ரஜினிகாந்துடன் சரத்குமார் குடும்பத்தினர் திடீர் சந்திப்பு!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகாசரத்குமார், நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரையும் விட அதிக வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.…