‘அமாவாசை’ கள் இருக்கும் அரசியலில் தலைவனாக துடிக்கும் ஒரு தொண்டனின் மகன் கதை

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி…

எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன்! -நடிகர் மோகன்

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள்…

பரபரப்பாக பேசப்படும் ‘ஸ்டார்’ படத்தின் உச்சகட்ட காட்சி!

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும்…

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்!

முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக  கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான்…

‘குற்றம் கடிதல் 2’ :60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதை!

விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான‌ ஜே எஸ் கே, தற்போது 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து…

‘ஹிட்லிஸ்ட்’ முதல் பாடலை வெளியிட்ட நடிகர் சூர்யா!

இயக்குனர் மற்றும் நடிகர் K.S.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம். இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற…

‘ரசவாதி’ – விமர்சனம்!

கடலூர் போலீஸ் ஸ்டேஷனின் சப் இன்ஸ்பெக்டர் (சுஜித் சங்கர்) பரசுராஜ், அவரது மனைவி (ரேஷ்மா வெங்கடேஷ்) சந்திரா சாவிற்கு, அவரே காரணமாக இருப்பதாக, அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் சந்தேகப்படுகிறார். அதன் பிறகு, சப் இன்ஸ்பெக்டர் (சுஜித் சங்கர்)…

‘உயிர் தமிழுக்கு’ – விமர்சனம்!

இயக்குநர் அமீர், கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம், உயிர் தமிழுக்கு. ஆதம் பாவா, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பதோடு தயாரித்தும் இருக்கிறார். அமீர், ஒரு கேபிள் டிவி ஆபரேட்டர். இவர், எதிர் கட்சித் தலைவர் ஆனந்தராஜின் மகளான…

‘எலக்சன்’ திரைப்படத்தின் ‘3வது’ பாடல் வெளியானது!

'சேத்துமான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி…

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித்தின் இண்ட்ரோ…