ஆர் . எம். வீரப்பன் இயற்கை எய்தினார். அமரர் எம். ஜி. ஆரின் ஆலோசகர் !!
பிறந்தவர் பின்னாளில் இறப்பார் என்பது நியதி. எவரும் இதற்கு விதி விலக்கல்ல .
மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆரின் ஆலோசகராக ,திரைப்பட நிர்வாகியாக ,தயாரிப்பாளராக, வாழ்ந்து தற்போது 97 ஆவது அகவையில் இறந்து விட்டார் .தமிழகத்தின் அமைச்சராகவும்…