சேர்ந்துவிடுவார்கள் என்பதாக அப்பாவிகள் பலரும் “இல்லை ,ஒட்டாது ,வெட்டுப்பட்டு விட்டது ,பிரிந்தது பிரிந்ததுதான்”என்று சிலரும் சொல்லிவந்தனர் .
சிலர் சொன்னதுதான் நடந்து இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டு விவகாரம் என்பதால் பகிரங்க கருத்துகள் இருட்டுக்குள்ளேயே புதைந்து விட்டது.
யார் மீது தப்பு என்பது வெளியே வரவில்லை. ரெண்டு பிள்ளை பெத்த பிறகும் என்ன பிரச் னை வந்துரப் போகுது என்றுதான் நினைத்தார்கள்,.
தனுஷும், ரஜினிகாந்தின்மூத்த மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர், அவர்களே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடப்பது நடந்துதான் தீரும். ராம் ராம் ஜெய் ஜெய் ராம்.!ராமர் கோவிலுக்குப் போன பலன்.!