ராஷ்மிகாவின் பிறந்தநாளில் வெளியான ‘புஷ்பா: தி ரூல்’ போஸ்டர்!

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இப்போது மீண்டும் புஷ்பாவாக அவர் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரூல்' திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத்…

இந்தியன்-2 வெளியாவது எப்போது?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி தற்போது…

ஹெச்.வினோத் உதவியாளர்  இயக்கத்தில்  ‘நாற்கரப்போர்’

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.…

டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த,…

‘கல்கி 2898 AD’ பட, அனிமேஷன் அறிமுக வீடியோ!

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர்…

“வல்லவன் வகுத்ததடா” பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,   இப்படத்தின் பத்திரிக்கையாளர்…

“டியர்”படத்தின் கதை கேட்டு அழுது விட்டேன்!-ஜி.வி.பிரகாஷ் குமார்.

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள…

மாமியாருக்கு மருமகன் கொடுத்த  உதட்டு முத்தம்! 

 ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை…

அஜர்பைஜானில் கார் விபத்தில் சிக்கிய அஜித்! வீடியோ வெளியாகி பரபரப்பு!!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் நடந்த நிலையில், அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த இயலாத சூழல் உருவானதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் வரும் 10…

அருண் விஜய்யுடன் ஜோடி சேரும் சித்தி இத்னானி! !

தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ்…