டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. #Maayoney from #IngaNaanThaanKingu Has Mesmerized 1 Million+ Hearts On YouTube!😍
Let’s Keep Grooving To The Beats! ❤ 🎶
An @immancomposer Musical 🎶
🎙@RSeanRoldan @jonitamusic
✍🏻 @MuthamilRms#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms… pic.twitter.com/IXItHMDYxE— Saregama South (@saregamasouth) March 26, 2024