இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக உருவான ‘பெத்தி’
இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கிய இந்த பிரம்மாண்ட உலகம் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் தெரிகிறது. டிரெய்லர் முழுவதும் இதயத் துடிப்பைப் போல தடதடவென ஓடுகிறது – அமைதியான தருணங்களில் மென்மையாகவும், ஆக்சன் காட்சிகளில் இடியென வெடிப்பதுபோலும்…