Browsing Category

News

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக்!

காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர்…

கனிமொழிக்காக பிரசாரம் செய்யத் துடித்த ரஜினிகாந்த் மகள்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தி.மு.க எம்.பி கனிமொழியுடன் நெருக்கமானது பற்றி 'யு டியூப்' தளம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.  அவரது பழைய பேட்டி தற்போது மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் கனிமொழி…

கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட தெலுங்கான அரசின் உயரிய விருது!

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது…

நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்"நீ Forever". இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல்…

மலையாளம் பேசும் ‘ஆதார்’

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்திலும் 'ஆதார்' என்றே…

ஏப்ரல் 3 -ல் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ !

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. முன்னதாக வெளியான…

யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தொடக்கமே   தன் வண்டியை…

ஜோய் ஆலுக்காஸின் சேவை, இந்தியா முழுமைக்கும்  விரிவடையும்! –  பிரஷாந்த் பேச்சு!

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில்…

‘டிமான்டி காலனி 3’ ம் பாகத்தில் வில்லன் குரு சோமசுந்தரம்!

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து…

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி;

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, நடிகர் விஜய் சேதுபதி…