Browsing Category
News
உரசிப்போடும் ஒரு தீக்குச்சியாக தம்பி கிட்டுவின் ‘ஆட்டி’ ! சீமான் அதிரடி பேச்சு!!
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ; பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு…
‘மதர்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது!
RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் …
ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் ‘ஏஜிஎஸ் 28’…
கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரது தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய…
42 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் ‘‘உயிருள்ளவரை உஷா’ !
தமிழ்த்திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் '‘உயிருள்ளவரை உஷா’ இந்நிலையில் கிட்டத்தட்ட 42 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் ரீ-ரிலீஸ்…
நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் “மதர்” !
RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் …
அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது.
தமிழ்…
‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது…
சென்னையில் தொடங்கிய ‘சோழநாட்டான்’ படப்பிடிப்பு!
செவன் ஹில்ஸ் மூவி மேக்கர்' மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படம் 'சோழநாட்டான்'.இப்படத்தில் 'டைனோசர்ஸ்' மற்றும் 'ஃபேமிலி படம்' புகழ் உதய் கார்த்திக்…
அசோக் செல்வன், மிர்னா நடிப்பில் உருவாகும் ’18 மைல்ஸ்’!
அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு , ’18 மைல்ஸ். என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது “காதல் உலகமொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும் சர்வதேச…
ஆகஸ்ட் 22 ல் வெளியாகும் “சினிமா பேய்”!
சென்னை: மகாலக்ஷ்மி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், டி. கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள “சினிமா பேய்”, வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
புதுமுகம் ப்ரியா சையோன் கதாநாயகியாக அறிமுகமாக,…